தேசிய உறுதிமொழி பசிலிக்கா
தோற்றம்
| தேசிய உறுதிமொழி பசிலிக்கா | |
|---|---|
| 0°12′54″S 78°30′27″W / 0.214995°S 78.5074°W | |
| அமைவிடம் | கித்தோ |
| நாடு | எக்குவடோர் |
| சமயப் பிரிவு | கத்தோலிக்க திருச்சபை |
| வரலாறு | |
| நேர்ந்தளித்த ஆண்டு | 1988 |
| Architecture | |
| பாரம்பரியக் குறிப்பீடு | தேசிய நினைவுச் சின்னம் |
| கட்டடக் கலைஞர் | எமிலியோ டாலியர் |
| பாணி | புதிய கோதிக் |
| ஆரம்பம் | 1892 |
| இயல்புகள் | |
| நீளம் | 140 மீட்டர்கள் (460 அடி) |
| அகலம் | 35 மீட்டர்கள் (115 அடி) |
| உயரம் | 30 மீட்டர்கள் (98 அடி) (புகலிடம்) |
| தூபி உயரம் | 115 மீட்டர்கள் (377 அடி) |
| நிருவாகம் | |
| உயர் மறைமாவட்டம் | கித்தோ மறைமாவட்டம் |
தேசிய உறுதிமொழி பசிலிக்கா (Basilica of the National Vow; எசுப்பானியம்: Basílica del Voto Nacional) என்பது ஒரு உரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது எக்குவடோரின் கித்தோ வரலாற்று மையத்தில் அமைந்துள்ளது. இது அமெரிக்காக்களில் உள்ள புதிய கோதிக் பசிலிக்காக்களில் பெரியது ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Faiths Across Time: 5,000 Years of Religious History [4 Volumes]: 5,000 Years of Religious History. ABC-CLIO. 2014. p. 2023. ISBN 9781610690263.
