உள்ளடக்கத்துக்குச் செல்

தேகா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேகா ஆறு (Thega River)(தேகா கால், கவுர்புய் லுய் அல்லது கவுர்புய் ஆறு) என்பது பெரும்பாலும் கிழக்கு வங்காளதேசத்திற்கும் இந்தியாவின் மிசோரத்திற்கும் இடையில் ஓடும் ஒரு ஆறாகும்.[1] தேகா ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து கர்னாபுலி ஆற்றில் கலக்கிறது. இது மியான்மரில் (பர்மா) உருவாகிறது. மேலும் இது கர்னாபுலியின் ஆற்றின் முக்கிய கிளை ஆறாகும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NF 46-6, Chittagong, Pakistan; India; Burma" topographic map, Series U502, U.S. Army Map Service, March 1960
  2. HS Mozaddad Faruque (2012), "Chittagong Region River System", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேகா_ஆறு&oldid=3403688" இலிருந்து மீள்விக்கப்பட்டது