தெர்லிங்குவைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெர்லிங்குவைட்டு
Terlinguaite
ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாசு மாநிலம் பிரீவ்சுடெர் மாகாணம் தெர்லிங்குவாவில் கிடைத்த தெர்லிங்குவைட்டு கனிமம்.
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுHg2ClO
இனங்காணல்
நிறம்கந்தக-மஞ்சள், பசுமஞ்சள், பழுப்பு
படிக இயல்புவட்ட மற்றும் நீள்வட்ட படிகத்தூள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு [101] இல்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுவைர மிளிர்வு
கீற்றுவண்ணம்எலுமிச்சை மஞ்சள், ஆலிவ் பச்சைக்கு மாறும்
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி9.22
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 2.350 nβ = 2.640 nγ = 2.660
இரட்டை ஒளிவிலகல்δ = 0.310
பலதிசை வண்ணப்படிகமைபலமற்றது, பச்சை மற்றும் மஞ்சள்
2V கோணம்அளக்கப்பட்டது: 20°
Alters toஒளியில் படநேரும்போது ஆலிவ் பச்சை நிறத்திற்கு மாறுகிறது.
மேற்கோள்கள்[1][2][3]

தெர்லிங்குவைட்டு (Terlinguaite) என்பது Hg2ClO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் இயற்கையாகத் தோன்றும் கனிமம் ஆகும். பாதரசத்தைக் கொண்டுள்ள பிற கனிமங்கள் மழைநீர், வெப்பம் போன்ற காலநிலை மாற்றத்தால் தெர்லிங்குவைட்டு உருவாகிறது. அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் பிரீவ்சுடெர் மாகாணம் தெர்லிங்குவா மாவட்டத்தில் 1900 ஆம் ஆண்டு இக்கனிமம் கண்டறியப்பட்டது. இதனால் கனிமத்திற்கு தெர்லிங்குவைட்டு என்ற பெயரும் வைக்கப்பட்டது[4] . மஞ்சள், பசுமஞ்சள், பழுப்பு, ஆலிவ் பச்சை நிறங்களில் தெர்லிங்குவைட்டு கானப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெர்லிங்குவைட்டு&oldid=2918475" இலிருந்து மீள்விக்கப்பட்டது