உள்ளடக்கத்துக்குச் செல்

தெய்வீக புனித யோவான் பேராலயம்

ஆள்கூறுகள்: 40°48′13″N 73°57′42″W / 40.8036°N 73.9617°W / 40.8036; -73.9617
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வீக புனித யோவான் பேராலயம்
தெய்வீக புனித யோவான் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மன்ஹாட்டன், நியூயார்க் நகரம்
புவியியல் ஆள்கூறுகள்40°48′13″N 73°57′42″W / 40.8036°N 73.9617°W / 40.8036; -73.9617
சமயம்அமெரிக்க குரு பரிபாலன தேவாலயம்
மாநிலம்நியூயார்க்
மாவட்டம்நியூயோர்க் குரு பரிபாலன மறை மாவட்டம்
செயற்பாட்டு நிலைசெயல்படுகிறது
இணையத்
தளம்
StJohnDivine.org

தெய்வீக புனித யோவான் பேராலயம் (ஆங்கில மொழி: Cathedral of St. John the Divine; அலுவலகப் பெயர்: ஆங்கில மொழி: Cathedral Church of Saint John: The Great Divine in the City and Diocese of New York; புனித யோவான் பேராலயக் கோயில்: நியூயோர்க் மறைமாவட்ட மற்றும் நகரத்தில் பெரும் தெய்வீகம்) என்பது நியூயோர்க் குரு பரிபாலன பேராலயம் ஆகும். இது நியூயோர்க் நகரின் ஆம்ஸ்டராம் சதுக்கத்தில் அமைந்துள்ளது.

இது லிவர்பூல் பேராலயம் போன்று பெரிய அங்கிலிக்கன் பேராலயமாகவும் கோயிலாகவும் விளங்குகின்றது.[1] இது உலகிலுள்ள கிறிஸ்தவக் கோயில்களில் நான்காவது பெரிய கோயிலாகவும் உள்ளது.[2][3] இதன் உட்புறம் 121,000 sq ft (11,200 m2) ஆகவும், நீளம் 601 அடி (183.2 மீ) ஆகவும், உயரம் 232 அடி (70.7 மீ) ஆகவும் உள்ளது. உட்புற நடுக்கூட உயரம் 124 அடி (37.8 மீ)ஆக உள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. The title depends on which dimensions are counted. For a discussion on the matter of size, see Quirk, Howard E., The Living Cathedral: St. John the Divine: A History and Guide (New York: The Crossroad Publishing Co., 1993), p. 15-16.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; NY8 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Cathedral Church of Saint John the Divine". Cathedral Church of Saint John the Divine. Archived from the original on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.

வெளி இணைப்பு

[தொகு]