உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கொரிய ஆட்சிப் பிரிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்கொரியா 8 மாகாணங்கள் (டோ 도/), 1 சிறப்புத் தன்னாட்சி மாகாணம் (தியூக்பையியோல்-யாக்கிடோ 특별자치도/特別自治道), 6 பெருநகர்கள் ('குவாங்யியோக்சி 광역시/廣域市), 1 சிறப்பு மாநகரம் (த்யூக்பையியோல்சி 특별시/特別市)ஆகிய ஆட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை மாநகரங்கள் (சி 시/), நாடுகள் (குன் 군/), மாவட்டங்கள் (கு 구/), நகரங்கள் (இயூப் 읍/), நகரியங்கள் (மையியோன் 면/), புறநகர்கள் (டோங் 동/), ஊர்கள் (ரி 리/), என பின்வருமாறு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நகரம், பெருநகர், மாகாணம், நகரம், ஆகியவை ஆங்கிலைணைகளாக அரசு இணையதளத்தில் பயன்பட்டாலும் நாடு, நகரியம், மாவட்டம் ஆகியன அலுவல்முறை மொழிபெயர்ப்புகளல்ல; புரிதலுக்காகப் பயன்படுத்தும் இணைப்பெயர்களேயாகும்.

உள்ளூராட்சி

[தொகு]

அலுவல்முறை திருத்திய உரோம்மயக் கொரியப் பலுக்கல் (உச்சரிப்பு) பயன்படுத்தப்பட்டுள்ளது

மட்டம் பிரிவுப் பெயர் வகை அங்குல் எழுத்துமுறை Hanja RR உரோம வடிவம் No.
(2014)
1 உயர்மட்டத் தன்னாட்சிப் பிரிவுகள்
광역자치단체
廣域自治團體
மாகாணம் டோ 8
சிறப்புத் தன்னாட்சி மாகாணம் 특별 자치도 特別自治道 தியூக்யியோல்-யாக்கிடோ 1
சிறப்பு நகரம் 특별시 特別市 தியூக்பையியோல்சி 1
தன்னாட்சிப் பெருநகர் 특별 자치시 特別自治市 தியூக்பையியோல்-யாக்கிசி 1
பெருநகரம் 광역시 廣域市 குவாங்யியோக்சிகள் 6
2 தாழ்மட்டத் தன்னாட்சிப் பிரிவுகள்
기초자치단체
基礎自治團體
நகரம் சி 60
நகரம் (சிறப்பு) (특정시) (特定市) சி (தியூக்யியோங்குகள்i) 15
மாநகரம் (ஆட்சியியல்) (행정시) (行政市) சி (பேங்யியோங்குகள்i) 2
County gun 82
மாவட்டம் (தன்னாட்சி) (자치구) (自治區) கு (jachigu) 69
N/A மாவட்டம் (கட்டுபாடுள்ள) (일반구) (一般區) கு இல்பாங்கு) 35
3 N/A Town இயூப் 216
நகரியம் மையியோன் 1198
புறநகர் (சட்டநிலை) (법정동) (法定洞) டோங் (பியோப்யியோங்டோங்) 2073
புறநகர் (ஆட்சிப் பிரிவு) (행정동) (行政洞) டோங் (பேங்யியோங்டோங்)
4 N/A நகர்ப்புற ஊர் தோங்
நாட்டுப்புற ஊர் ரி
5 N/A சிற்றூர் பான்

மாகாணப் பிரிவுகள்

[தொகு]

உயர்மட்ட ஆட்சிப் பிரிவுகளாக மாகாணப் பிரிவுகள் விளங்குகின்றன. இவை ஐவகைப்படும். அவைமாகாணங்கள், சிறப்புத் தன்னாட்சி மாகாணங்கள்,சிறப்பு மாநகரங்கள், பெருநகர்கள், சிறப்புத் தன்னாட்சி மாநகரங்கள் என்பனவாகும். மாகாண ஆளுநர்கள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

நிலவரை குறிமுறை பெயர் அங்குல் எழுத்துமுறை Hanja
வார்ப்புரு:South Korea Provincial level Labelled Map KR-11 சியோல் சிறப்பு மாநகரம் 서울특별시   特別市
KR-26 புசான் பெருநகர் 부산광역시 釜山廣域市
KR-27 தேகு பெருநகர் 대구광역시 大邱廣域市
KR-28 இஞ்சியோன் பெருநகர் 인천광역시 仁川廣域市
KR-29 குவாங்யூ பெருநகர் 광주광역시 光州廣域市
KR-30 தேயியோன் பெருநகர் 대전광역시 大田廣域市
KR-31 உல்சான் பெருநகர் 울산광역시 蔚山廣域市
KR-50 Sejong தன்னாட்சிப் பெருநகர் 세종특별자치시 世宗特別自治市
KR-41 கையியோங்கி மாகாணம் 경기도 京畿道
KR-42 கங்வொன் Gangwon மாகாணம் 강원도 江原道
KR-43 வட சுங்சியோங் மாகாணம் 충청북도 忠淸北道
KR-44 தென் சுங்சியோங் மாகாணம் 충청남도 忠淸南道
KR-45 வட யியோல்லா மாகாணம் 전라북도 全羅北道
KR-46 தென் யியோல்லா மாகாணம் 전라남도 全羅南道
KR-47 வட கையியோங்சாங் மாகாணம் 경상북도 慶尙北道
KR-48 தென் கையியோங்சாங் மாகாணம் 경상남도 慶尙南道
KR-49 யேயூ சிறப்புத் தன்னாட்சி மாகாணம் 제주특별자치도 濟州特別自治道

நகராட்சிப் பிரிவுகள்

[தொகு]
அனைத்துப் பெருநகர்களும் அவற்றின் சிறகங்களும் (கு),மாநகரங்களும் (சி), நாடுகளும் (குன்) அடங்கிய தென்கொரிய நிலவரை.

சி (மாநகரம்)

[தொகு]

சி (시, ) என்பது மாகாணத்தின் பிரிவுகளில் ஒன்றாகும். குன் என்பதும் மாகாணத்தின் ஒஉபிரிவாகும். மாநகரங்கள் குறைந்த்து 150,000 மக்கள்தொகையைப் பெற்றிருக்கும்; நாடு இவ்வளவு மக்கள்தொகையை அடைந்தால் மாநகரமகி விடும். (பூசானில் உள்ல கியாங் நாடு ஒரு விதிவிலக்காகும்). 500,000க்கும் மேலான மக்கள்தொகையுள்ள மாநகரங்கள் Suwon, Cheongju, and Jeonju) போன்றவை மேலும் உட்பிரிவாகிய மாவட்டங்களாகப் (கு) பிரிக்கப்படும்; Gimhae, Hwaseong and Namyangju ஆகியன விதிவிலக்குகளாகும். மவட்டங்கள் (Gus) புறநகர்களாகப் (டோங்பிரிக்கப்படும்); 500,000க்கும் குறைந்த மக்கள்தொகையுள்ள மாநகரங்களில் சிறகங்கள் அமையாது. மாறாக, அவை நேரடியாக புறநகர்களாகப் (டோங்)பிரிக்கப்படும்.

குன் (நாடு)

[தொகு]

குன் (군; ) அல்லது நாடு என்பது மாகாணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும் ( சி எனும் மாநகர உட்பிரிவு போல). இது பூசான், தேகு, இஞ்சியோன், உல்சான் போன்ற பெருநகர்களின் உட்பிரிவுமாகும்( கு உட்பிரிவு உட்பட). குன் 150,000 அளவு மக்கள்தொகையைப் பெற்றிருக்கும் (அதற்கு மேல் மக்கள்தொகை பெருகும்போது அது சி எனும் மாநகரம் ஆகிவிடும்). குன் அல்லது நாடு என்பது கு எனும் மாவட்டப் பிரிவை விட குறைந்த மக்கள்தொகையையும் மற்ற இருபிரிவுகளை விட கூடுதலான் ஊரகத் தன்மையையும் பெற்றிருக்கும். குன் பிரித்தானிய பெருநகரல்லாத மாவட்டங்களை ஒத்தது. நாடுகள் நகரியங்களாகவும் ('இயூப்) மாவட்டங்களாகவும் (மையியோன்) பிரிக்கப்படும்..

கு (மாவட்டம்)

[தொகு]

கு (구; ) மேலைநாட்டு மாவட்டத்தைப் போன்றது. பெரும்பாலான மாநகரங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன. ஆனால் பூசான், தேகு, இஞ்சியோன், உல்சான் போன்ர பெருநகர்களில் குன் எனும் நாடுகளும் உண்டு. இவை மேலைநாடுகளின்பரோக்களை ஒத்தன. கு அலுவலகம் பிற பகுதிகளில் உள்ள மாநகர அலுவலகச் செயல்பாடுகளை நிறைவேற்றுகிறது. இவை மேலும் புறநகர்களாகப் (டோங்கு)களாகப் பிரிக்கப்படும்.

நகராட்சிப் பிரிவுகள்

[தொகு]

இயூப் (நகரம்)

[தொகு]

இயூப் (읍; ) நகரத்துக்கு இணையானது. இயூப் எனும் நகரமும் மையியோன் எனும் நகரியமும் (குன்)எனும் நாட்டின் உட்பிரிவுகளாகும். (சி)எனும் 500,000க்கும் குறைந்த மக்கள்தொகையுள்ள மாநகரமும் இவ்விரு பிரிவுகளைக் கொண்டிருக்கும். நாட்டின் முதன்மை நகரங்களும் மாநகரங்களின் துணைநகரங்களும் இயூப் பிரிவாகப் பிரிக்கப்படும். இந்த நகரங்கள் மேலும் (ரி) எனும் ஊர்களாகப் பிரிக்கப்படும். ஒரு நகரத்தை உருவாக்க 20,000 அளவு ம்க்கள்தொகை தேவை..

மையியோன் (நகரியம்)

[தொகு]

மையியோன் (면; ) என்பது இயூப் போலவே (குன்)எனும் நட்டின் உட்பிரிவாகும்; மேலும் (சி) எனும் 500,000க்கும் குறைந்த மாநகரத்தின் உட்பிரிவும் ஆகும். நகரியம் நகரத்தை விட குறைந்த மக்கள்தொகையைக் கொண்டதாகும். இது நாட்டின் அல்லது மாநகரத்தின் ஊரகப் பகுதியைக் குறிக்கும். நகரியம் மேலும் ('ரிi) எனும் ஊர்களாகப் பிரிக்கப்படும். ஓர் ஊரில் குறைந்த்து 6000 மக்கள் இருக்கவேண்டும்.

டோங் (புறநகர்)

[தொகு]

டோங் (동; )என்பது மாவட்டங்களின் (கு) முதன்மையான பிரிவாகும்.இது மேலும் நகரங்களின் (சி)முதன்மைப் பிரிவுமாகும். dong என்பது அலுவலகமும் பணியாளர்களும் உள்ல நகராட்சியின் மிகச்சிறிய ஆட்சிப் பிரிவாகும். ஆட்சி எளிமைக்காக, சிலவேளைகளில் ஒரு சட்டப்படியான டோங் பல ஆட்சிப்பிரிவுகளாக பிரிக்கப்படுவதுண்டு.இவை எண்ணால் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபடுத்தப்படும்( மையியோங்-1 டோங், மையியோங்-2 டோங் என்பது போல). இவை தனி அலுவலகமும் பணியாளரும் கொண்டிருக்கும்.

டோங்கின் முதன்மையான உட்பிரிவு தோங் (통; ) ஆகும். என்றாலும் இப்பிரிவுகள் அன்றாட வாழ்வில் உண்டாக்கப்படுவதில்லை.[1] மக்கள் செறிந்த சில டோங்குகள் சிறகங்களாகப் கா (가; ) பிரிக்கப்படும். இவை தனி ஆட்சிப் பிரிவுகளல்ல. முகவரிக்காக மட்டுமே இவை பயன்படும். சீயோல், சூவான், போன்ற பெரிய மாநகரங்களின் பெருவழிகளும் சிறகங்களாகப் (கா) பிரிக்கப்படும்.[2]

ரி (ஊர்)

[தொகு]

ரி (리; ) என்பது நகரங்கள் (eup), மாவட்டங்கள் (myeon) ஆகியவற்றின் ஒரே உட்பிரிவாகும். ரி என்பது உள்ளூராட்சியின் மிகச்சிறிய ஆட்சிப் பிரிவாகும். இதில் கணிசமான பேர்கள் பங்கெடுக்கலாம்.[3]

வரலாறு

[தொகு]

காலந்தோறும் உள்நாட்டு ஆட்சிப் பிரிவுகள் மாற்றப்பட்டாலும் இந்த முப்படிநிலை அமைப்பு முதன்முதலில் 1895 இல் கியாங்கோ மாமன்னர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதேபோன்ர ஆட்சிப் பிரிவுகள் வடகொரியாவிலும் அமைகின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (in Korean). Nate / Encyclopedia of Korean Culture. Archived from the original on 2013-04-11. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "부산광역시 법정 동•리(洞•里) 현황 Busan city administrative units". Busan City. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.
  3. 이 / 里 (in Korean). Nate / Encyclopedia of Korean Culture. Archived from the original on 2013-04-11. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]