உள்ளடக்கத்துக்குச் செல்

தூல உடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூல உடல் அல்லது பெளதீக உடல் என்று அழைக்கபடுவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகிய ஐம்பூதங்களால் ஆன பெளதீக உடல் ஆகும். இந்திய யோக சாஸ்திரங்களில் மூவுடல்கள் என அழைக்கப்படும் உடல்களில் இதுவும் ஒன்று.[1] முறையே தூல உடல், (Physical Body) , சூக்கும உடல் (Astral Body), காரண உடல் ( (Causal Body) என மூன்று வகைப்படும். இதற்கான ஆதாரங்களை திருமூலரின் திருமந்திரங்களில் பாடல் எண் 2122ல் "காயப்பை யொன்று சரக்கு பலவுள" எனத் தொடங்கும் பாடல் மூலம் அறியலாம்.[2]

தூல உடலை திருமூலர் காயப்பை என உவமைப் படுத்துகிறார். காயம் = உடல்; பை = கொள்கலம் என்ற இரு வார்த்தைகளை இணைத்து காயப்பை என கூறுகிறார்.

இவற்றையும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூல_உடல்&oldid=4099687" இலிருந்து மீள்விக்கப்பட்டது