சூக்கும உடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூக்கும உடல் (astral body) அல்லது ஒளியுடல் (aura) என்பது இந்திய யோக சாத்திரங்களில் மூவுடல்கள் என அழைக்கப்படும் உடல்களில் ஒன்று. ஏனையவை தூல உடல், காரண உடல் ஆகும். இதற்கான ஆதாரங்களை திருமூலரின் . கீழ் காணும் பாடல் மூலம் அறியலாம்.[1]

"மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் பொய்யினில் சூக்குமம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே" -திருமந்திரம் 2130[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.vallalarspace.org/user/c/V000019154B
  2. திருமந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூக்கும_உடல்&oldid=2922290" இருந்து மீள்விக்கப்பட்டது