திலோத்தமா மஜும்தார்
Appearance
திலோத்தமா மஜும்தார் | |
---|---|
பிறப்பு | 1966 ஆம் ஆண்டு ஜனவரி 11 |
விருதுகள் |
திலோத்தோமா மஜும்தார் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெங்காலி மொழி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும் கவிஞரும், பாடலாசிரியரும் கட்டுரையாளருமாவார். [1] பெரும்பாலும் அவரது படைப்புகள் பெங்காலி மொழியிலேயே எழுத்துப்பட்டுள்ளன. [2]
தேயிலை தோட்டங்ள் நிறைந்த மலைப்பிரேதேச வடக்கு வங்காளத்தில் பிறந்த இவர், அவரது குழந்தைப் பருவம் முழுவதையும் அங்கேயே கழித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரியாக உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். [2]. 1993 முதல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் கதையானது கலாச்சினியில் உள்ள 'உன்மேஷ்' (উন্মেষ) என்ற இதழில் வெளிவந்தது.
முக்கிய நாவல்கள்
[தொகு]- ஒ
- ஷாமுக்ககோல்
- மானுஷ் ஷாபகேர் கதை
- ஈஷ்பரேர் பாசா
- பசுதாரா
- அசோ செப்டெம்பர்
- அர்ஜுன் ஓ சார் கன்யா
- ராஜ்பாட்
- சாந்தேர் காயே சாந்தம்
- ஏகதாரா
- ஸாதாரண் முக
- தனேஷ் பாகிர் டோண்ட்
- நிர்ஜன் சரஸ்பதி
- அஜோ கன்யா
- ஜோனாகிரா
- ப்ரேதயோனி
- சாண்டு
- ஸ்பர்கேர் ஷேஷப்ராந்தே
- ரெஃப்
- ஜல் ஓ சுமுர் உபாக்கியன்
- அமிர்தானி
- ஜுமரா
- ப்யாம் ராஜாகுமார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://indianexpress.com/article/cities/kolkata/author-tilottoma-denied-entry/ The Indian Express. 4 March 2012, 6:26 AM. In the Cities section of newspaper. Accessed 20 July 2014
- ↑ 2.0 2.1 Biographical sketch from Parabaas.com Retrieved 5 July 2014