தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தித் தொடர்)
Appearance
தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா | |
---|---|
தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா தொடரின் தலைப்பு | |
வகை | நகைச்சுவை |
உருவாக்கம் | சப் தொலைக்காட்சிக் குழு நீலா டெலிபிலிம்சு |
மூலம் | சித்திரலேகா குசராத்தி வார இதழில் தாரக் மேத்தாவின் பத்தி துனியா நே ஊந்தா சஷ்மா |
எழுத்து | இராஜு ஒடெட்ரா இராஜன் உபாத்யாய் ஜீதேந்திரா பார்மர் அப்பாசு ஹீராபூர்வாலா நிரென் பட் |
இயக்கம் | அர்சத் ஜோஷி மாலவ் ராஜ்டா |
முகப்பிசை | "தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா" - சைலேந்திர பார்வே |
மொழி | இந்தி |
அத்தியாயங்கள் | 3096[1] |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | நீலா அசித் மோடி அசித் குமார் மோடி |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை |
ஓட்டம் | ஏறத்தாழ. 20-25 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | நீலா டெலிபிலிம்சு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சப் தொலைக்காட்சி |
படவடிவம் | 1080i (உயர் வரையறு தொலைக்காட்சி) |
ஒளிபரப்பான காலம் | 28 சூலை 2008 – நடப்பில் |
தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தி: तारक मेहता का उल्टा चश्मा, தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா) நீல் டெலிபிலிம்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தி நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடராகும்.[2] இது சூலை 28, 2008 முதல் சப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[3] இந்தத் தொடர் இதழியலாளர் தாரக் மேத்தா குசராத்தி வார இதழ் சித்திரலேகாவில் எழுதிவந்த துனியா நே ஊந்தா சஷ்மா என்ற கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது.[4][5][6]
மே 2014இல் தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா முதல் பத்து புனைவு தொடர்களில் ஒன்றாக விளங்குகிறது.[7]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Taarak Mehta Ka Ooltah Chashmah episodes". Taarak Mehta Ka Ooltah Chashmah. 12 September 2014. Archived from the original on 20 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bhide's daughter replaced". The Times of India. Articles.timesofindia.indiatimes.com. 2012-08-26. Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
- ↑ "Taarak Mehta Ka Ooltah Chashmah (2008-)". IMDb. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
- ↑ "People addicted to Taarak Mehta Ka Ooltah Chashmah: Asit Kumar by Times of India". Archived from the original on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.
- ↑ "Taarak Mehta Ka Ooltah Chashmah: A family entertainment". The Times of India. Articles.timesofindia.indiatimes.com. 2012-06-22. Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
- ↑ "The Times of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
- ↑ "Kapil Sharma beats Big B". The Times of India. Articles.timesofindia.indiatimes.com. 2013-10-06. Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.