தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா
SeptemberMehta.jpg
தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா தொடரின் தலைப்பு
வகைநகைச்சுவை
உருவாக்கம்சப் தொலைக்காட்சிக் குழு
நீலா டெலிபிலிம்சு
மூலம்சித்திரலேகா குசராத்தி வார இதழில் தாரக் மேத்தாவின் பத்தி துனியா நே ஊந்தா சஷ்மா
எழுத்துஇராஜு ஒடெட்ரா
இராஜன் உபாத்யாய்
ஜீதேந்திரா பார்மர்
அப்பாசு ஹீராபூர்வாலா
நிரென் பட்
இயக்கம்அர்சத் ஜோஷி
மாலவ் ராஜ்டா
முகப்பிசை"தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா" - சைலேந்திர பார்வே
மொழிஇந்தி
அத்தியாயங்கள்3096[1]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நீலா அசித் மோடி
அசித் குமார் மோடி
படப்பிடிப்பு தளங்கள்மும்பை
ஓட்டம்ஏறத்தாழ. 20-25 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்நீலா டெலிபிலிம்சு
ஒளிபரப்பு
அலைவரிசைசப் தொலைக்காட்சி
படவடிவம்1080i (உயர் வரையறு தொலைக்காட்சி)
ஒளிபரப்பான காலம்28 சூலை 2008 –
நடப்பில்
தொடரில் நடிக்கும் குழுவினர்

தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தி: तारक मेहता का उल्टा चश्मा, தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா) நீல் டெலிபிலிம்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தி நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடராகும்.[2] இது சூலை 28, 2008 முதல் சப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[3] இந்தத் தொடர் இதழியலாளர் தாரக் மேத்தா குசராத்தி வார இதழ் சித்திரலேகாவில் எழுதிவந்த துனியா நே ஊந்தா சஷ்மா என்ற கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது.[4][5][6]

மே 2014இல் தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா முதல் பத்து புனைவு தொடர்களில் ஒன்றாக விளங்குகிறது.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Taarak Mehta Ka Ooltah Chashmah episodes". Taarak Mehta Ka Ooltah Chashmah. 12 September 2014. 20 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Bhide's daughter replaced". The Times of India. Articles.timesofindia.indiatimes.com. 2012-08-26. 2013-11-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Taarak Mehta Ka Ooltah Chashmah (2008-)". IMDb. 6 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "People addicted to Taarak Mehta Ka Ooltah Chashmah: Asit Kumar by Times of India". 2013-11-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-12 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Taarak Mehta Ka Ooltah Chashmah: A family entertainment". The Times of India. Articles.timesofindia.indiatimes.com. 2012-06-22. 2013-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  6. "The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Kapil Sharma beats Big B". The Times of India. Articles.timesofindia.indiatimes.com. 2013-10-06. 2013-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-19 அன்று பார்க்கப்பட்டது.