தாமன் மாவட்டம்
Appearance
தமன் மாவட்டம், இந்தியாவின் ஒன்றியப் பகுதியானதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூவில் உள்ளது. இதன் தலைமையிடம் தமன் நகரத்தில் உள்ளது. இது தவறுதலாக டாமன் மாவட்டம் என்றும் அழைக்கப்படும். இது 72 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. [1]. இங்கு இரண்டு லட்சம் பேர் வசிக்கின்றனர். மும்பையில் இருந்து 169 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தமன் கங்கை ஆறு பாய்கிறது.
அரசியல்
[தொகு]இந்த மாவட்டம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
உட்பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டம் தமன் வட்டம் என்ற ஒரே உட்பிரிவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.
- தமன் நகரம்
- பம்தி
- பீம்போர்
- டாபேல்
- தமண்வாடா
- தேவா பார்டி
- தேவகா
- தோலர்
- துணேதா
- ஜாம்போர்
- ஜானிவாங்கட்
- கச்சீகாம்
- கடையா
- மகர்வாடா
- மர்வாடா
- நாயலா பார்டி
- பாலஹித்
- பரியாரி
- ரீங்கண்வாடா
- தாணா பார்டி
- வர்குண்ட்
- ஜரி
இதனையும் காண்க
[தொகு]மூலங்கள்
[தொகு]- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Daman and Diu: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. pp. 1216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
இணைப்புகள்
[தொகு]