தமிழர் அமைப்புகளின் பட்டியல்
Appearance
உலகில் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தத்தமது நோக்கங்கள் செயல்பாடுகள் குறிக்கோள்கள் போன்றவற்றிற்காக பல அமைப்புகளை நிறுவி ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இந்த அமைப்புகள் சங்கங்கள், கழகங்கள், மன்றங்கள் என இங்கே அட்டவணைப் படுத்தப்படுகிறது.
சங்கங்கள்
[தொகு]- வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை
- சான்பிரான்சிசுகோ வளைக்குடாப் பகுதி தமிழ் மன்றம் பரணிடப்பட்டது 2010-04-17 at the வந்தவழி இயந்திரம்
- இயூசுடன், டெக்சசு பாரதி கலை மன்றம்
- பொசுடன் தமிழ் சங்கம்
- சிக்காக்கோ தமிழ் சங்கம்
- கனெக்டிகட் தமிழ் சங்கம் பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம்
- அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம்
- அன்சுவில்லே தமிழ் சங்கம் பரணிடப்பட்டது 2007-05-23 at the வந்தவழி இயந்திரம்
- ஐக்கிய அமெரிக்க இலங்கை தமிழ் சங்கம்
- கேன்சசு நகரத் தமிழ் சங்கம் பரணிடப்பட்டது 2009-01-26 at the வந்தவழி இயந்திரம்
- மெட்ரோப்லக்சு தமிழ் சங்கம்
- மிசௌரி தமிழ் சங்கம்
- நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்
- நியூயோர்க் தமிழ் சங்கம்[தொடர்பிழந்த இணைப்பு]
- சேட்ல் தமிழ் சங்கம்
- தென்பூவகத் தமிழ் சங்கம்
- கேரொலைனா தமிழ் சங்கம்
- கொலொரடோ தமிழ் சங்கம்
- டெலவர் பெருநிலத் தமிழ் சங்கம் பரணிடப்பட்டது 2009-02-01 at the வந்தவழி இயந்திரம்
- வாசிங்டன் வட்டாரத் தமிழ் சங்கம்
- இலண்டன் தமிழ் சங்கம்
- நியூகாம் தமிழர் நலன்புரிச் சங்கம்
- கொவன்றி தமிழ் நலன்புரிச் சங்கம்
- ஐக்கிய இராச்சியம் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் பரணிடப்பட்டது 2009-04-28 at the வந்தவழி இயந்திரம்
- ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம்
கழகங்கள்
[தொகு]- தமிழர் சமூக வீட்டுவசதிக் கழகம்
- ஒசுடின் டெக்சாசு பல்கலைக் கழகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் பரணிடப்பட்டது 2009-01-29 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக இணையம் பரணிடப்பட்டது 2016-01-02 at the வந்தவழி இயந்திரம்