உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கதுரை (1972 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கதுரை
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புபி. ஏ. பெருமாள் முதலியார்
நேஷனல் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமாஸ்டர் சேகர்
சௌகார் ஜானகி
வெளியீடுநவம்பர் 4, 1972
ஓட்டம்.
நீளம்4267 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கதுரை (Thangadurai) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் சேகர், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கதுரை_(1972_திரைப்படம்)&oldid=4048410" இலிருந்து மீள்விக்கப்பட்டது