உள்ளடக்கத்துக்குச் செல்

டிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு
Skeletal formula of Triethylorthoacetate
Skeletal formula of Triethylorthoacetate
Ball-and-stick model of the Triethylorthoacetate molecule
Ball-and-stick model of the Triethylorthoacetate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,1-டிரையீத்தாக்சியீத்தேன்
இனங்காட்டிகள்
78-39-7 Y
ChemSpider 59606 N
InChI
  • InChI=1S/C8H18O3/c1-5-9-8(4,10-6-2)11-7-3/h5-7H2,1-4H3 N
    Key: NDQXKKFRNOPRDW-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66221
  • CCOC(C)(OCC)OCC
பண்புகள்
C8H18O3
வாய்ப்பாட்டு எடை 162.23 g·mol−1
அடர்த்தி 0.885 கி/மி.லி
கொதிநிலை 142 °C (288 °F; 415 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

டிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு (Triethyl orthoacetate) என்பது C8H18O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலத்தினுடைய ஆர்த்தோ எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. 1,1,1-டிரையீத்தாக்சியீத்தேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. எண்ணெய் தன்மை கொண்ட நீர்மமான இச்சேர்மம் மஞ்சள் நிறத்திலும் நிறமற்றதாகவும் காணப்படுகிறது.

ஓர் ஆல்ககாலின் அமைப்பில் ஓர் அசிட்டேட்டு குழுவை அறிமுகப்படுத்த உதவும் கரிமத் தொகுப்பு வினைகளில் டிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. யான்சன் – கிளெய்சன் மறுசீராக்கல் வினையிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fernandes, Rodney A.; Chowdhury, Asim K.; Kattanguru, Pullaiah (2014). "The Orthoester Johnson-Claisen Rearrangement in the Synthesis of Bioactive Molecules, Natural Products, and Synthetic Intermediates - Recent Advances". European Journal of Organic Chemistry 2014 (14): 2833–2871. doi:10.1002/ejoc.201301033.