ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள்
Appearance
வகை | கல்வி மற்றும் நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1969 |
நிறுவுனர் | ஸ்ரீ. ஜே. கே. கே. நடராஜா |
தலைவர் | ஸ்ரீமதி. ந. செந்தாமரை |
பணிப்பாளர் | திரு. செ. ஓம்சரவணா |
அமைவிடம் | , , |
இணையதளம் | jkkn |
ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள் என்பவை குமாரபாளையம், ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளை வாயிலாக, 1969 ஆம் ஆண்டு திரு. ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களாகும்.
ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் கல்லூரிகளும், பள்ளிகளும்
[தொகு]- ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி
- ஜே. கே. கே. நடராஜா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
- ஜே. கே. கே. நடராஜா செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி
- ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஜே. கே. கே. நடராஜா கல்வியியல் கல்லூரி
- ஜே. கே. கே. நடராஜா மெட்ரிக் மேல்நிலை பள்ளி
- ஜே. கே. கே. நடராஜா வித்யாலயா