ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள்
வகைகல்வி மற்றும் நிறுவனம்
உருவாக்கம்1969
நிறுவுனர்ஸ்ரீ. ஜே. கே. கே. நடராஜா
தலைவர்ஸ்ரீமதி. ந. செந்தாமரை
பணிப்பாளர்திரு. செ. ஓம்சரவணா
அமைவிடம்நாமக்கல், தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்jkkn.ac.in

ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்கள் என்பவை குமாரபாளையம், ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளை வாயிலாக, 1969 ஆம் ஆண்டு திரு. ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களாகும்.

ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் கல்லூரிகளும், பள்ளிகளும்[தொகு]

  • ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி
  • ஜே. கே. கே. நடராஜா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
  • ஜே. கே. கே. நடராஜா செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி
  • ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • ஜே. கே. கே. நடராஜா கல்வியியல் கல்லூரி
  • ஜே. கே. கே. நடராஜா மெட்ரிக் மேல்நிலை பள்ளி
  • ஜே. கே. கே. நடராஜா வித்யாலயா

மேற்கோள்கள்[தொகு]