ஜான் போஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் போஸ்டர்
Jon Foster
பிறப்புஆகத்து 3, 1984 (1984-08-03) (அகவை 39)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
பணிநடிகர், இசைக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
உறவினர்கள்பென் போஸ்டர் (சகோதரன்)

ஜான் போஸ்டர் (ஆங்கில மொழி: Jon Foster) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1984 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_போஸ்டர்&oldid=2905349" இலிருந்து மீள்விக்கப்பட்டது