ஜான் போஸ்டர்
தோற்றம்
ஜான் போஸ்டர் Jon Foster | |
|---|---|
| பிறப்பு | ஆகத்து 3, 1984 பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா |
| பணி | நடிகர், இசைக்கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
| உறவினர்கள் | பென் போஸ்டர் (சகோதரன்) |
ஜான் போஸ்டர் (ஆங்கிலம்: Jon Foster) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1984 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.