உள்ளடக்கத்துக்குச் செல்

சைபோர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைபோர்க்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டீசீ காமிக்ஸ்
முதல் தோன்றியதுடீசீ காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ் #26 (அக்டோபர் 1980)
உருவாக்கப்பட்டதுமார்வ் வோல்ப்மேன்
ஜார்ஜ் பெரெஸ்
கதை தகவல்கள்
குழு இணைப்புடீன் டைட்டன்ஸ்
ஜஸ்டிஸ் லீக்
பங்காளர்கள்பீஸ்ட் பாய்
திறன்கள்பெரும்பாலான உடல் பாகங்கள்: மேம்பட்ட செயற்கை பாகங்களானது
  • சூப்பர்ஹுமன் வலிமை, மேதை,
  • உணர்கருவிகளையும் நவீன ஆயுதங்கள் என பல செயல்பாடுகளை
  • அதிவேகஒலியியல் சண்டை திறன்


சைபோர்க் டீசீ காமிக்கஸின் புனைவு சூப்பர் கதாநாயகன் கதாப்பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரம் எழுத்தாளர் மார்வ் வோல்ப்மேன் மற்றும் ஜார்ஜ் பெரெஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. டீசீ காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ் #26 (அக்டோபர் 1980) ல் முதன் முதலாக இக்கதாப்பாத்திரம் வெளியானது.

ஆதாரம்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபோர்க்&oldid=3086150" இலிருந்து மீள்விக்கப்பட்டது