சைகை உணர்தல்
Appearance
கணினியியலில், சைகை உணர்தல் என்பது மனித சைகைளை கணினி புரிந்து கொள்ளுமாறு அமைந்த தொழில்நுட்பம் ஆகும். ஒருவரின் முக பாவனைகளை, கை, உடல் மூலம் காட்டப்படும் சைகைகளை புரிந்துகொள்ளுமாறு இந்த நுட்பங்கள் அமைகின்றன. இதற்கு ஏற்ற உணரிகள், படம்பிடிகருவிகள், கணினி போன்ற வன்பொருட்களையும், அந்த தகவல்களை ஏற்றமாதிரி கணிக்க வல்ல மென்பொருட்களையும் சைகை உணரிகள் கொண்டுள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kobylarz, Jhonatan; Bird, Jordan J.; Faria, Diego R.; Ribeiro, Eduardo Parente; Ekárt, Anikó (2020-03-07). "Thumbs up, thumbs down: non-verbal human-robot interaction through real-time EMG classification via inductive and supervised transductive transfer learning". Journal of Ambient Intelligence and Humanized Computing (Springer Science and Business Media LLC) 11 (12): 6021–6031. doi:10.1007/s12652-020-01852-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1868-5137. https://publications.aston.ac.uk/id/eprint/41366/1/Kobylarz2020_Article_ThumbsUpThumbsDownNon_verbalHu.pdf.
- ↑ Matthias Rehm, Nikolaus Bee, Elisabeth André, Wave Like an Egyptian – Accelerometer Based Gesture Recognition for Culture Specific Interactions, British Computer Society, 2007
- ↑ "Patent Landscape Report Hand Gesture Recognition PatSeer Pro" (in en-US). PatSeer இம் மூலத்தில் இருந்து 2019-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191020202635/https://patseer.com/2017/10/patent-landscape-report-hand-gesture-recognition-patseer-pro/.