உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வாய் பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செவ்வாய் பேட்டை என்பது சேலம் மாநகரின் ஒரு முக்கியமான வணிகப் பகுதி ஆகும்.[1]இப்பகுதியில், பல்வேறு விதமான வணிகங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்குத் தேவையான இரும்பு, சிமெண்ட், முதல் தங்கம், வெள்ளி, பருப்பு, வகைகள், தானியங்கள், மளிகைப் பொருள்கள் மொத்த விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிப்பில் செவ்வாய் பேட்டை முதலிடத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/Shevapet,+Salem,+Tamil+Nadu/@11.6527414
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாய்_பேட்டை&oldid=3737246" இலிருந்து மீள்விக்கப்பட்டது