செவ்வாய் பேட்டை
தோற்றம்
செவ்வாய் பேட்டை | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சேலம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
செவ்வாய் பேட்டை என்பது சேலம் மாநகரின் ஒரு முக்கியமான வணிகப் பகுதி ஆகும்.[1]இப்பகுதியில், பல்வேறு விதமான வணிகங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்குத் தேவையான இரும்பு, சிமெண்ட், முதல் தங்கம், வெள்ளி, பருப்பு, வகைகள், தானியங்கள், மளிகைப் பொருள்கள் மொத்த விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிப்பில் செவ்வாய் பேட்டை முதலிடத்தில் உள்ளது.