உள்ளடக்கத்துக்குச் செல்

செயப்படுபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. செயப்படுபொருள் என்பது ஒரு சொற்றொடரில் "யாரை அல்லது எதை, எவற்றை" என்பதின் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் 'பந்து' செயப்படுபொருள் ஆகும்.

இவற்றையும் பாக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயப்படுபொருள்&oldid=3956019" இலிருந்து மீள்விக்கப்பட்டது