செயப்படுபொருள்
Jump to navigation
Jump to search
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. செயப்படுபொருள் என்பது ஒரு வசனத்தில் "யாரை அல்லது எதை, எவற்றை" என்பதின் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'பந்து' செயப்படுபொருள் ஆகும்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |