பயனிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. "ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று)நிலை பயனிலை எனப்படுகிறது".[1] எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் விளையாடினான் பயனிலை ஆகும்.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://noolaham.net/project/16/1539/1539.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனிலை&oldid=2742403" இலிருந்து மீள்விக்கப்பட்டது