உள்ளடக்கத்துக்குச் செல்

செங்குருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகோனியா மலபாரிகா
பிகோனியா மலபாரிகா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பிகோனியா

இனம்:
மலபாரிகா

செங்குருந்து ஒரு மூலிகைத் தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் பிகோனியா மலபாரிகா (Begonia malabarica) ஆகும். இது பிகோனியேசி (Begoniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தமிழில் செந்தண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பூக்கும் தாவரமாகும். ஒன்று முதல் இரண்டடி உயரம் மட்டுமே வளரக்கூடியது. இதன் பூக்கள் ரோஸ் முதல் வெளிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Begonia malabarica Lam". Plants of the World Online. Board of Trustees of the Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 7 August 2021.
  2. "Malabar Begonia". flowersofindia.net. Flowers of India. பார்க்கப்பட்ட நாள் 7 August 2021.
  3. Ramesh, N.; Viswanathan, M.B; Saraswathy, A.; Balakrishna, K.; Brindha, P.; Lakshmanaperumalsamy, P. (2002). "Phytochemical and antimicrobial studies of Begonia malabarica". Journal of Ethnopharmacology 79 (1): 129–132. doi:10.1016/S0378-8741(01)00352-X. பப்மெட்:11744306. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குருந்து&oldid=4099075" இலிருந்து மீள்விக்கப்பட்டது