செங்குருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிகோனியா மலபாரிகா
Begonia malabarica-1-mundanthurai-tirunelveli-India.jpg
பிகோனியா மலபாரிகா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: மூவடுக்கிதழி
வரிசை: குகுர்பிட்டேல்ஸ்
குடும்பம்: பிகோனியேசியே
பேரினம்: பிகோனியா
கரோலஸ் லின்னேயஸ்
இனம்: மலபாரிகா

செங்குருந்து ஒரு மூலிகைத் தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் பிகோனியா மலபாரிகா (Begonia malabarica) ஆகும். இது பிகோனியேசி (Begoniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தமிழில் செந்தண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பூக்கும் தாவரமாகும். ஒன்று முதல் இரண்டடி உயரம் மட்டுமே வளரக்கூடியது. இதன் பூக்கள் ரோஸ் முதல் வெளிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குருந்து&oldid=2818242" இருந்து மீள்விக்கப்பட்டது