சிவப்பு நிறமி 149
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
4948-15-6 | |
பண்புகள் | |
C40H26N2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 598.65 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிவப்பு நிறமி 149 (Pigment Red 149) என்ற கரிமச் சேர்மம் ஒரு நிறமூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாடு C40H26N2O4 ஆகும். பெரிலீன் டெட்ரா கார்பாக்சிலிக் இருநீரிலியுடன் 3,5 டைமெத்தில் அனிலீன் சேர்த்து சிவப்பு நிறமி 149 வருவிக்கப்பட்டாலும் இதை பெரிலீன் வழிப்பொருளாகவே கருதுகிறார்கள்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
- ↑ Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/9783527626915.ch16 pp. 261-274.