சிறுவர் திருமணம்
Appearance
சிறுவர் திருமணம் அல்லது குழந்தைத் திருமணம் என்பது திருமண வயதை அடையாத ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் நடத்தப்படும் திருமணம் ஆகும். இதில் திருமண வயது என்பது நாடுகளுக்கிடையில் சட்டங்களின் அடிப்படையில் மாறுபடுகிறது.[1][2][3]
இந்தியத் திருமண வயது
[தொகு]இந்திய நாட்டுச் சட்டப்படி பெண்ணிற்கு என்றால் 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் முடிவடைந்திருக்க வேண்டும். இந்தியாவில் திருமண வயதை அடையாத நிலையில் நடத்தப்படும் திருமணங்கள் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gastón, Colleen Murray; Misunas, Christina; Cappa (2019). "Child marriage among boys: a global overview of available data". Vulnerable Children and Youth Studies 14 (3): 219–228. doi:10.1080/17450128.2019.1566584.
- ↑ Parsons, Jennifer; Edmeades, Jeffrey; Aslihan, Kes; Petroni, Suzanne; Sexton, Maggie; Wodon, Quentin (2015). "Economic Impacts of Child Marriage: A Review of the Literature". The Review of Faith & International Affairs 13 (3): 12–22. doi:10.1080/15570274.2015.1075757.
- ↑ "Child marriage". UNICEF. March 2020.