நீனா டோப்ரேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீனா டோப்ரேவ்
2022இல் நீனா டோப்ரேவ்
தாய்மொழியில் பெயர்Николина Константинова Добрева
பிறப்புசனவரி 9, 1989 (1989-01-09) (அகவை 35)
சோஃவியா
பல்கேரியா
பணிநடிகை
விளம்பர நடிகை
பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
வலைத்தளம்
www.ninadobrev.com

நீனா டோப்ரேவ் (Nina Dobrev, Nikolina Konstantinova Dobreva பிறப்பு: 1989 ஜனவரி 9) ஒரு சோஃவியா, பல்கேரியா, கனடிய நாட்டு நடிகை, பாடகி மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் எலெனா கில்பர்ட், கேத்ரீன் பியர்ஸ் போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நீனா 9 ஜனவரி 1989ம் ஆண்டு சோஃவியா, பல்கேரியாவில் பிறந்தார். தனது 2வது வயதில் கனடாவுக்கு இடம் மாறினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீனா_டோப்ரேவ்&oldid=3716027" இலிருந்து மீள்விக்கப்பட்டது