அகத்தியன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+Image,biography, filmography, wikification
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Agathiyan-director.gif|right]]
அகத்தியன்,திரைப்பட இயக்குனர் ஆவார்."காதல் கோட்டை" என்ற தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர்.ஹிந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
'''அகத்தியன் ( Agathiyan )''', திரைப்பட இயக்குனர் ஆவார்.இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் [[பேராவூரணி]]."காதல் கோட்டை" என்ற தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர்.ஹிந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.




== அகத்தியன் இயக்கிய படங்கள் ==
== இயக்கிய திரைப்படங்கள் ==




* மாங்கல்யம் தந்துனானே
* ''மாங்கல்யம் தந்துனானே''
* வான்மதி
* ''வான்மதி''
* காதல் கோட்டை
* ''காதல் கோட்டை''
* கோகுலத்தில் சீதை
* ''கோகுலத்தில் சீதை''
* விடுகதை
* ''விடுகதை''
* காதல் கவிதை
* ''காதல் கவிதை'' ([[1997]])
* ராமகிருஷ்னா
* ''ராமகிருஷ்னா'' ([[2004]])
* சிர்ஃ தும் (ஹிந்தி)
* ''சிர்ஃப் தும்'' (ஹிந்தி)
* ''செல்வம்'' ([[2005]])(தயாரிப்பில் உள்ளது)

== திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் ==
* ''சந்தோஷம்''


[[Category:திரைப்பட இயக்குநர்கள்]]
[[Category:திரைப்பட இயக்குநர்கள்]]

02:09, 24 ஏப்பிரல் 2005 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Agathiyan-director.gif

அகத்தியன் ( Agathiyan ), திரைப்பட இயக்குனர் ஆவார்.இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் பேராவூரணி."காதல் கோட்டை" என்ற தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர்.ஹிந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.


இயக்கிய திரைப்படங்கள்

  • மாங்கல்யம் தந்துனானே
  • வான்மதி
  • காதல் கோட்டை
  • கோகுலத்தில் சீதை
  • விடுகதை
  • காதல் கவிதை (1997)
  • ராமகிருஷ்னா (2004)
  • சிர்ஃப் தும் (ஹிந்தி)
  • செல்வம் (2005)(தயாரிப்பில் உள்ளது)

திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்

  • சந்தோஷம்