கேகாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 27: வரிசை 27:
| பின்குறிப்புகள் =
| பின்குறிப்புகள் =
}}
}}
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சப்பரகமுவா மாகாணம்|சபரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். கொழும்பு-கண்டி பெருந்தெருவில் [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[கண்டி]]யிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் ஈரவலயம் என்ற காலநிலை வலயத்திலும் மத்திய மலை நாடு என்ற புவியியல் வலயத்திலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது. இந்நகரைச் சுற்றி நெற்பயிர்ச் செய்கை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். கொழும்பு-கண்டி பெருந்தெருவில் [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[கண்டி]]யிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் ஈரவலயம் என்ற காலநிலை வலயத்திலும் மத்திய மலை நாடு என்ற புவியியல் வலயத்திலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது. இந்நகரைச் சுற்றி நெற்பயிர்ச் செய்கை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.


{{stub}}
{{stub}}

04:33, 28 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

கேகாலை

கேகாலை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
அமைவிடம் 7°15′11″N 80°21′02″E / 7.2531°N 80.3506°E / 7.2531; 80.3506
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 300 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 71000
 - +9435
 - SAB

கேகாலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். கொழும்பு-கண்டி பெருந்தெருவில் கொழும்பிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் ஈரவலயம் என்ற காலநிலை வலயத்திலும் மத்திய மலை நாடு என்ற புவியியல் வலயத்திலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது. இந்நகரைச் சுற்றி நெற்பயிர்ச் செய்கை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேகாலை&oldid=98165" இலிருந்து மீள்விக்கப்பட்டது