வடிவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''வடிவமைப்பு''' என்பது, பொதுவாக பயன்படுகலைகள், பொறியியல், [[கட்டிடக்க...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:All_Saints_Chapel--L.C._Tiffany.JPG|thumb|300px|right|சென். லூயிஸ் பேராலய பசிலிக்காவிலுள்ள ஆல் செயிண்ட் சப்பல். இதன் அமைப்பும், அலங்காரமும் வடிவமைப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும்.]]
'''வடிவமைப்பு''' என்பது, பொதுவாக [[பயன்படுகலை]]கள், [[பொறியியல்]], [[கட்டிடக்கலை]] மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது, [[அழகியல்]], [[செயற்பாடு]] முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது, ஆய்வு, சிந்தனை, [[மாதிரியாக்கம்]], திருத்தம், மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் [[வடிவமைப்பாளர்]] எனப்படுகிறார். [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால், பல துறைகளையும் சேர்ந்த [[நிபுணர்]]கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை [[வடிவமைப்புக் குழு]] என்பர்.

17:52, 25 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

சென். லூயிஸ் பேராலய பசிலிக்காவிலுள்ள ஆல் செயிண்ட் சப்பல். இதன் அமைப்பும், அலங்காரமும் வடிவமைப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

வடிவமைப்பு என்பது, பொதுவாக பயன்படுகலைகள், பொறியியல், கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது, அழகியல், செயற்பாடு முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது, ஆய்வு, சிந்தனை, மாதிரியாக்கம், திருத்தம், மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் வடிவமைப்பாளர் எனப்படுகிறார். கட்டிடங்கள் மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால், பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை வடிவமைப்புக் குழு என்பர்.

வடிவமைப்புத் தத்துவங்கள்

வடிவமைப்பதற்காகவும், அதனை வழிப்படுத்துவதற்காகவும், ஏராளமான தத்துவங்கள் உள்ளன. வடிவமைப்புத் தத்துவங்கள் பெரும்பாலும், வடிவமைப்பின் நோக்கங்களைத் தீர்மானிப்பதற்காகவே அமைகின்றன. வடிவமைப்பு நோக்கங்கள், அதிக முக்கியத்துவம் அற்ற, சிறிய பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண்பது முதல் முழுதளாவிய, பாரிய திட்டங்களை உருவாக்குவது வரை வேறுபட்டு அமையக்கூடும். எவ்வாறாயினும், இத்தகைய நோக்கங்கள் வடிவமைப்பை வழிப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவமைப்பு&oldid=97412" இலிருந்து மீள்விக்கப்பட்டது