பயன்படுகலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயன்படுகலை (Applied arts) என்பது, அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களிலும், செயற்பாட்டுக்குரிய பொருட்களிலும், வடிவமைப்பு, அழகியல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. நுண்கலைகள், ஓர் அறிவார்ந்த தூண்டலைப் பார்ப்பவர்களுக்குக் கொடுக்கும் வேளையில், பயன்படுகலை, வடிவமைப்பையும், ஆக்கம் சார்ந்த குறிக்கோள்களையும் (creative ideals) தேநீர்க் கிண்ணங்கள், சஞ்சிகைகள், பூங்கா இருக்கைகள் முதலிய பயன்படு பொருட்களுக்கு அளிக்கின்றது. தொழில்துறை வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு, ஆடையலங்கார வடிவமைப்பு, உள்ளக வடிவமைப்பு, அலங்காரக் கலைகள் என்பவை பயன்படுகலைகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்படுகலை&oldid=1627045" இருந்து மீள்விக்கப்பட்டது