புதன் (கிழமை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sn:Chitatu
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: xmf:ჯუმაშხა
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:கால அளவுகள்]]
[[பகுப்பு:கால அளவுகள்]]

[[nso:Laboraro]]


[[ab:Ахаша]]
[[ab:Ахаша]]
வரிசை 128: வரிசை 126:
[[no:Onsdag]]
[[no:Onsdag]]
[[nrm:Mêcrédi]]
[[nrm:Mêcrédi]]
[[nso:Laboraro]]
[[oc:Dimècres]]
[[oc:Dimècres]]
[[or:ବୁଧବାର]]
[[or:ବୁଧବାର]]
வரிசை 177: வரிசை 176:
[[wuu:礼拜三]]
[[wuu:礼拜三]]
[[xal:Үлмҗ өдр]]
[[xal:Үлмҗ өдр]]
[[xmf:ჯუმაშხა]]
[[yi:מיטוואך]]
[[yi:מיטוואך]]
[[yo:Ọjọ́rú]]
[[yo:Ọjọ́rú]]

06:24, 28 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

புதன்கிழமை (Wednesday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். செவ்வாய்க்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி புதன் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.


The god Woden, after whom 'Wednesday' was named. "Odin, the Wanderer" 1886 by Georg von Rosen (1843-1923)

ஆங்கிலத்தில் இது இங்கிலாந்தில் 17ம் நூற்றாண்டு வரையில் ஆங்கிலோ-சாக்சன்களின் கடவுளாக இருந்த Wodnes dæg என்ற பெயரில் இருந்து மருவி Wednesday ஆகியது. ஜேர்மன் மொழியில் அதாவது நடு-வாரம் என்ற பொருளில் Mittwoch எனப்படுகிறது.

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பது தமிழ் பொன்மொழியாகும். அது நம்பிக்கை, ஐதீகத்திலானதாக இருக்கலாம்.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதன்_(கிழமை)&oldid=964883" இலிருந்து மீள்விக்கப்பட்டது