கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Hexahedron.jpg|thumb|200px|அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்]]
[[படிமம்:Hexahedron.jpg|thumb|200px|அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்]]


'''அறுமுகக் கட்டகம்''' (இலங்கை வழக்கு: '''சதுரமுகி''', Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். '''கனசதுரம்''' என்பதுவும் இதுவே. [[பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]] ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று [[சதுரம்|சதுரங்கள்]] (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
'''அறுமுகக் கட்டகம்''' (இலங்கை வழக்கு: '''சதுரமுகி''', ''Cube'') என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். '''கனசதுரம்''' என்பதுவும் இதுவே. [[பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]] ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று [[சதுரம்|சதுரங்கள்]] (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).


[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]]
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]]
வரிசை 18: வரிசை 18:
== அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம் செய்முறை ==
== அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம் செய்முறை ==
[[படிமம்:Hexahedron_flat.png|left]]
[[படிமம்:Hexahedron_flat.png|left]]

==மேற்கோள்கள்==
{{reflist}}


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

12:33, 22 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்

அறுமுகக் கட்டகம் (இலங்கை வழக்கு: சதுரமுகி, Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். கனசதுரம் என்பதுவும் இதுவே. பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).

சூத்திரங்கள்

இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட சதுரமுகியில்,

மேற்பரப்பளவு
கனவளவு

[1]

அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம் செய்முறை

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனசதுரம்&oldid=959083" இலிருந்து மீள்விக்கப்பட்டது