மேல் சுபன்சிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மேல் சுபன்சிரி மாவட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:25, 19 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

மேல் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட பொது உருவாக்கப்பட்டவை கீழ் மற்றும் மேல் சுபன்சிரி மாவட்டங்கள்.[1]

அமைப்பு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக டபொரிஜோ நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 7032 சதுர கிலோமீடராகும் ,[2] இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு டபொரிஜோ, டும்பொரிஜோ, தலிஹா, நாசோ, சியும் மற்றும் மாரோ. இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[3]

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான டகின், மலை மிரி, மற்றும் காலோ இனத்தை சேர்ந்தவர்கள்.


மொழி

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 மக்கள் இம்மொழியை[4].அதே மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழியும் இங்கு சுமார் 30,000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  4. "Adi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  5. "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_சுபன்சிரி_மாவட்டம்&oldid=903272" இலிருந்து மீள்விக்கப்பட்டது