கோல்டன் குளோப் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: my:ရွှေကမ္ဘာလုံးဆု
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Ոսկե Գլոբուս
வரிசை 55: வரிசை 55:
[[hr:Zlatni globus]]
[[hr:Zlatni globus]]
[[hu:Golden Globe-díj]]
[[hu:Golden Globe-díj]]
[[hy:Ոսկե Գլոբուս]]
[[id:Penghargaan Golden Globe]]
[[id:Penghargaan Golden Globe]]
[[is:Golden Globe]]
[[is:Golden Globe]]

19:04, 17 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

கோல்டன் குளோப் விருது
தற்போதைய: 66வது கோல்டன் குளோப் விருதுகள்
கோல்டன் குளோப் விருது
விளக்கம்சிறந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்Hollywood Foreign Press Association
முதலில் வழங்கப்பட்டது1944
இணையதளம்http://www.hfpa.org/

கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe Awards) சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது ஆகும். இது ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது[1].

முதலாவது கோல்டன் குளோப் விருது 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 20ம் நூற்றாண்டு ஃபொக்ஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்றன.

விதிகள்

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுடில் தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் (2008 இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் அக்டோபர் 1 இல் ஆரம்பிக்கின்றன.

மேற்கோள்கள்

  1. About the HFPA

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்டன்_குளோப்_விருது&oldid=902126" இலிருந்து மீள்விக்கப்பட்டது