சித்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: hi
சி robot Adding: pt:Sitar
வரிசை 7: வரிசை 7:
[[Category:இந்திய இசைக்கருவிகள்]]
[[Category:இந்திய இசைக்கருவிகள்]]
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]

[[fa:سی‌تار]]


[[bn:সেতার]]
[[bn:সেতার]]
வரிசை 14: வரிசை 12:
[[en:Sitar]]
[[en:Sitar]]
[[es:Sitar]]
[[es:Sitar]]
[[fa:سی‌تار]]
[[fi:Sitar]]
[[fi:Sitar]]
[[fr:Sitar]]
[[fr:Sitar]]
வரிசை 23: வரிசை 22:
[[no:Sitar]]
[[no:Sitar]]
[[pl:Sitar]]
[[pl:Sitar]]
[[pt:Sitar]]
[[ru:Ситар]]
[[ru:Ситар]]
[[sv:Sitar]]
[[sv:Sitar]]

12:04, 28 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

சித்தார் (இந்திய இசைக்கருவி)

சித்தார் (sitar) நரம்பு இசைக்கருவிகளுள் ஒன்று. இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.

பிரபல சித்தார் இசைக்கலைஞர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்&oldid=85483" இலிருந்து மீள்விக்கப்பட்டது