யக் லேற்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: zh-yue:林頓 |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sv:Jack Layton |
||
வரிசை 56: | வரிசை 56: | ||
[[ru:Лейтон, Джек]] |
[[ru:Лейтон, Джек]] |
||
[[sh:Jack Layton]] |
[[sh:Jack Layton]] |
||
[[sv:Jack Layton]] |
|||
[[zh:杰克·林顿]] |
[[zh:杰克·林顿]] |
||
[[zh-yue:林頓]] |
[[zh-yue:林頓]] |
19:01, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
ஜோன் கில்பேர்ட் லேட்டன் John Gilbert Layton | |
---|---|
கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஜனவரி 25 2003 | |
முன்னையவர் | அலெக்சா மாக்டோனோ |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2004 | |
முன்னையவர் | டெனிஸ் மில்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 18, 1950 மொண்ட்றியால், கியூபெக், கனடா |
தேசியம் | கனேடியர் |
அரசியல் கட்சி | கனடா புதிய ஜனநாயகக் கட்சி |
துணைவர்(s) | சலி ஹால்ஃபோர்ட் (1969-1983, முறிவு.) ஒலிவியா சாவ் (1988-present) |
பிள்ளைகள் | சேரா, மைக் |
வாழிடம்(s) | டொரோண்டோ, ஒண்டாரியோ |
முன்னாள் கல்லூரி | மகில் பல்கலைக்கழகம் யோர்க் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பேராசிரியர், activist |
யோன் கில்பேர்ட் யக் லேற்ரன் (தமிழக வழக்கு ஜாக் லேட்டன், Jack Layton, பிறப்பு: ஜூலை 18, 1950) கனடிய நடுவண் அரச நாடாளுமன்ற உறுப்பினர், 2003 இருந்து கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர். இவர் முன்னர் ரொறன்ரோ நகர அவை உறுப்பினராக இருந்தவர். நடுவண் நாடளுமன்றத்துக்கு சூன் 28, 2004 அன்று ரொறன்ரோ-டான்வோர்த் தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி ஒலிவியா சாவ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இவர் இடது சாரி கொள்கை சார்புடையவர். அதே கொள்கை சார்புடைய கட்சியின் தலைமையை ஏற்ற அவர், அந்த கட்சியின் செல்வாக்கை பெருக்க மிகவும் உதவினார். இவரதும் இவரது கட்சியின் கவனம் அடித்தள, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், குடிவரவாளர்கள், தன்னினச்சேற்கையாளர்கள், முதற்குடிகள் போன்றோரின் நலன் ஆகும்.