கனடா புதிய ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனடா புதிய ஜனநாயக கட்சி

கனடா புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சிக்கு பொதுவாக 20% ஆதரவு இருக்கின்றது. எனினும் கொள்கைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் முன்வைக்கும் ஒரு கட்சியாகும். இவர்கள் தற்போதைய சிறுபான்மை ஆட்சியில் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]