ஸ்டாக்ஹோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: my:စတော့ဟုမ်းမြို့
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: got:𐍃𐍄𐌰𐌿𐌺𐌷𐌿𐌻𐌼𐍃/Stukkahulms
வரிசை 102: வரிசை 102:
[[gd:Stockholm]]
[[gd:Stockholm]]
[[gl:Estocolmo - Stockholm]]
[[gl:Estocolmo - Stockholm]]
[[got:𐍃𐍄𐌰𐌿𐌺𐌷𐌿𐌻𐌼𐍃]]
[[got:𐍃𐍄𐌰𐌿𐌺𐌷𐌿𐌻𐌼𐍃/Stukkahulms]]
[[gv:Stockholm]]
[[gv:Stockholm]]
[[he:סטוקהולם]]
[[he:סטוקהולם]]

21:40, 6 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

ஸ்டாக்ஹோம் நகரம்
ஸ்டாக்ஹோம்ஸ் ஸ்ராட்
Skyline of ஸ்டாக்ஹோம் நகரம்
நாடுசுவீடன்
மாநகரசபைகள்
கவுண்டிஸ்டாக்ஹோம் கவுண்டி
மாகாணங்கள்Södermanland and Uppland
First mention1252
Charter13வது நூற்றாண்டு
அரசு
 • நகரபிதாஸ்டென் நோர்டின் (m)
பரப்பளவு[2]
 • நகர்ப்புறம்377.30 km2 (145.68 sq mi)
மக்கள்தொகை (2008)[2]
 • நகரம்798,715 ( Source: www.scb.se)
 • அடர்த்தி4,230/km2 (11,000/sq mi)
 • நகர்ப்புறம்1,252,020
 • நகர்ப்புற அடர்த்தி3,318/km2 (8,590/sq mi)
 • பெருநகர்1,949,516
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
இணையதளம்www.stockholm.se

ஸ்டாக்ஹோம் (Stockholm) சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப்பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Tätorter 2005" (in Swedish). Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 2008-05-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "Tätorternas landareal, folkmängd och invånare per km2 2000 och 2005" (xls) (in Swedish). Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 2008-05-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாக்ஹோம்&oldid=812157" இலிருந்து மீள்விக்கப்பட்டது