உம்மன் சாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: de:Oommen Chandy |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
| source = http://www.keralacm.gov.in/oommenchandy.htm Govt. of Kerala |
| source = http://www.keralacm.gov.in/oommenchandy.htm Govt. of Kerala |
||
}} |
}} |
||
'''உம்மன் சாண்டி ''' (Oommen Chandy, {{lang-ml|ഉമ്മന് ചാണ്ടി}}) (பிறப்பு 31 அக்டோபர் 1943 [[கேரளா]]வில் புதுப்பள்ளி) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை [[கேரளா]]வின் [[முதலமைச்சர்|முதலமைச்சராக]]ப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். [[2011]] ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரசு தலைமையேற்ற ''ஐக்கிய |
'''உம்மன் சாண்டி ''' (Oommen Chandy, {{lang-ml|ഉമ്മന് ചാണ്ടി}}) (பிறப்பு 31 அக்டோபர் 1943 [[கேரளா]]வில் புதுப்பள்ளி) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை [[கேரளா]]வின் [[முதலமைச்சர்|முதலமைச்சராக]]ப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். [[2011]] ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரசு தலைமையேற்ற ''ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு'' அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். |
||
==வெளியிணைப்புகள்== |
==வெளியிணைப்புகள்== |
12:17, 20 மே 2011 இல் நிலவும் திருத்தம்
உம்மன் சாண்டி ഉമ്മന് ചാണ്ടി | |
---|---|
பொறுப்பேற்கவுள்ள கேரள முதலமைச்சர் | |
முன்னையவர் | வி. எஸ். அச்சுதானந்தன் |
தொகுதி | புதுப்பள்ளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | txt அக்டோபர் 31, 1943 புதுப்பள்ளி, திருவிதாங்கூர் |
இறப்பு | txt |
இளைப்பாறுமிடம் | txt |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மரியம்மா உம்மன் |
பிள்ளைகள் | 1 மகனும் 2 மகள்களும் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | புதுப்பள்ளி, கேரளா |
இணையத்தளம் | http://www.oommenchandy.net |
As of நவ 2, 2007 மூலம்: Govt. of Kerala |
உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന് ചാണ്ടി) (பிறப்பு 31 அக்டோபர் 1943 கேரளாவில் புதுப்பள்ளி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2011 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரசு தலைமையேற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.