தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "இயற்பியல் கோட்பாடுகள்" (using HotCat)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12: வரிசை 12:
எல்லாப் பொருட்களின் தகைவு சகிப்புத் தன்மையும் [[வெப்பநிலை]]யைப் பொறுத்து வேறுபடும்.
எல்லாப் பொருட்களின் தகைவு சகிப்புத் தன்மையும் [[வெப்பநிலை]]யைப் பொறுத்து வேறுபடும்.


{{stub}}


[[bg:Напрежение (механика)]]
[[de:Spannung (Mechanik)]]
[[en:Stress (physics)]]
[[es:Tensión mecánica]]
[[fa:تنش (فیزیک)]]
[[fr:Tenseur des contraintes]]
[[ko:응력]]
[[it:Stress (fisica)]]
[[he:טנזור מאמצים]]
[[hu:Mechanikai feszültség]]
[[nl:Mechanische spanning]]
[[ja:ストレス (物理学)]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]

03:53, 5 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

தகைவு (stress) ஒரு பொருளின் வடிவத்தை மாற்றவோ அல்லது உடைக்கவோ செய்யும் ஒன்றாகும். தகைவு என்பது விசையானது ஒரு பொருளின் ஓர் அலகுப் பரப்பில் குறுக்குவாட்டில் பரவும் விதமாகும்.

வகைகள்

பொதுவாக தகைவு இரு வகையாய்ப் பிரிக்கப்படுகிறது. அவை,

  • குத்துத் தகைவு அல்லது சாதாரண தகைவு (normal stress)
  • சறுக்குப் பெயர்ச்சி தகைவு (shear stress)

தகைவு திட, திரவ, வாயுப் பொருட்களின் மீது செலுத்தப்படலாம். நிலையாக இருக்கும் திரவங்கள் சாதாரண தகைவைச் சமாளிக்கின்றன. ஆனால் சறுக்குப் பெயர்ச்சித்தகைவு செலுத்தப்படும் போது பாய ஆரம்பிக்கின்றன. பாயும் பாகியல்தன்மை அதிகமுள்ள திரவங்கள் சறுக்குப் பெயர்ச்சித்தகைவைச் சமாளிக்க வல்லவை.

திண்மங்கள் குத்து மற்றும் சறுக்குப் பெயர்ச்சித்தகைவு இரண்டையும் சமாளிக்கின்றன. நீட்டுமை அதிகமுள்ள திண்மங்கள் சறுக்குப் பெயர்ச்சித்தகைவைச் சமாளிக்க முடியாது. எளிதில் நொறுங்கும் பொருட்கள் குத்துத்தகைவைச் சமாளிக்க முடியாது.

எல்லாப் பொருட்களின் தகைவு சகிப்புத் தன்மையும் வெப்பநிலையைப் பொறுத்து வேறுபடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகைவு&oldid=685384" இலிருந்து மீள்விக்கப்பட்டது