நல்லெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: et:Seesamiõli |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fi:Seesamiöljy |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
[[es:Aceite de sésamo]] |
[[es:Aceite de sésamo]] |
||
[[et:Seesamiõli]] |
[[et:Seesamiõli]] |
||
[[fi:Seesamiöljy]] |
|||
[[fr:Huile de sésame]] |
[[fr:Huile de sésame]] |
||
[[hi:तिल का तेल]] |
[[hi:तिल का तेल]] |
21:41, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யையாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப் படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.
இவற்றையும் பார்க்கவும்