இலங்கை பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், 1972ம் ஆண்டு ம...
வரிசை 1: வரிசை 1:
இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் பிரதம மந்திரி அதிகாரமிக்கதோர் பதவியாக காணப்பட்டிருந்தது. இருப்பினும் 1978ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்றதிகாரமிக்க சனாதிபதிப் பதவி அறிமுகமானதையடுத்து பிரதமர் பதவி அதிகாரமற்ற ஒரு அலங்கார நிலையையே அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசில் பிரதமரின் நிலை தொடர்பாக பின்வருமாறு சுருக்கமாக அவதானிக்கலாம்.
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கை பிரதமர்''' [[இலங்கை அமைச்சரவை]]யின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.

இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி [[1948]] ஆம் ஆண்டில் இலங்கை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை அடைந்த போது உருவாக்கப்பட்டது. [[பிரித்தானியா]]வின் [[வெஸ்ட்மின்ஸ்டர்]] அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை [[1972]] இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு [[1978]]இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|சனாதிபதி]] பதவி அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது. அத்துடன் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே சனாதிபதி பதவியில் இருக்கலாம். பிரதமர் மந்திரி சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். பிரதமர் அமைச்சரவைக்குத் தலைவராக இருந்தார். சனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக சனாதிபதியாவார். பாராளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.

இலங்கையின் தற்போதய பிரதமர் [[ரட்னசிறி விக்கிரமநாயக்கா]] இலங்கை சனாதிபதி [[மகிந்த ராஜபக்ச]]வினால் [[நவம்பர் 21]], [[200]] இல் தெரிவு செய்யப்பட்டார்.

== இலங்கைப் பிரதமர் பட்டியல் ==

=== 1948 - 1972 ===
[[படிமம்:MansionSir296.jpg|right|220px|thumb|பிரதமர் அலுவலகம், கொழும்பு.]]
* [[டொன் ஸ்டீபன் சேனநாயக்க]] ([[அக்டோபர் 14]], [[1947]] - [[மார்ச் 22]], [[1952]])
* [[டட்லி சேனநாயக்க]] ([[மார்ச் 26]], [[1952]] - [[அக்டோபர் 12]], [[1953]])
* [[ஜோன் கொத்தலாவல]] ([[அக்டோபர் 12]], [[1953]] - [[ஏப்ரல் 12]], [[1956]])
* [[சாலமன் பண்டாரநாயக்கா|சொலமன் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க]] ([[ஏப்ரல் 12]], [[1956]] - [[செப்டம்பர் 26]] [[1959]])
* [[விஜயானந்த தஹநாயக்க]] ([[செப்டம்பர் 26]] [[1959]] - [[மார்ச் 21]], [[1960]])
* [[டட்லி ஷெல்டன் சேனநாயக்க]] ([[மார்ச் 21]], [[1960]] - [[சூலை 21]], [[1960]])
* [[சிறிமாவோ_பண்டாரநாயக்கா|சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்கா]] ([[சூலை 21]], [[1960]] - [[மார்ச் 27]], [[1965]])
* [[டட்லி ஷெல்டன் சேனநாயக்க]] ([[மார்ச் 27]], [[1965]] - [[மே 29]], [[1970]])
* [[சிறிமாவோ_பண்டாரநாயக்கா|சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்கா]] ([[மே 29]], [[1970]] - [[மார்ச் 22]], [[1972]])

=== 1972 - இற்றைவரை ===
* [[சிறிமாவோ_பண்டாரநாயக்கா|சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்கா]] ([[மார்ச் 22]], [[1972]] - [[சூலை 23]], [[1977]])
* [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன]] ([[சூலை 23]], [[1977]] - [[பெப்ரவரி 6]], [[1978]] )
* [[ரணசிங்க பிரேமதாச]] ([[பெப்ரவரி 6]], [[1978]] - [[மார்ச் 3]], [[1989]])
* [[டிங்கிரி பண்டா விஜயதுங்கா]] ([[மார்ச் 3]], [[1989]] - [[மே 7]], [[1993]])
* [[ரணில் விக்கிரமசிங்க]] - ([[மே 7]], [[1993]] - [[ஆகத்து 19]], [[1994]])
* [[சந்திரிக்கா குமாரதுங்க|சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க]] ([[ஆகத்து 19]], [[1994]] - [[நவம்பர் 14]], [[1994]])
* [[சிறிமாவோ_பண்டாரநாயக்கா|சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்கா]] ([[நவம்பர் 14]], [[1994]] - [[ஆகத்து 10]], [[2000]])
* [[இரத்தினசிறி விக்கிரமநாயக்க]] ([[ஆகத்து 10]], [[2000]] - [[டிசம்பர் 9]], [[2001]])
* [[ரணில் விக்கிரமசிங்க]] ([[டிசம்பர் 9]], [[2001]] - [[ஏப்ரல் 6]], [[2004]])
* [[மகிந்த ராசபக்ச]] ([[ஏப்ரல் 6]], [[2004]] - [[நவம்பர் 21]], [[2005]])
* [[இரத்தினசிறி விக்கிரமநாயக்க]] - ([[நவம்பர் 21]] [[2005]] - [[ஏப்ரல் 21]] [[2010]])
* [[திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன]] - ([[ஏப்ரல் 21]] [[2010]] - இன்று)

== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இலங்கை சனாதிபதி]]

== உசாத்துணை ==
* ''இலங்கைப் பாராளுமன்றம் - பாராளுமன்றக் கையேடு'', [http://www.parliament.lk/handbook_of_parliament/prime_ministers.jsp பிரதமர்கள்]

[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசு]]

[[de:Liste der Premierminister von Sri Lanka]]
[[en:Prime Minister of Sri Lanka]]
[[fr:Liste des premiers ministres du Sri Lanka]]
[[id:Daftar Perdana Menteri Sri Lanka]]
[[ja:スリランカの首相]]
[[ms:Perdana Menteri Sri Lanka]]
[[pl:Premierzy Sri Lanki]]
[[si:අග්‍රාමාත්‍ය - ශ්‍රී ලංකාව]]
[[sv:Lista över Sri Lankas premiärministrar]]
[[zh:斯里兰卡总理]]

06:28, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் பிரதம மந்திரி அதிகாரமிக்கதோர் பதவியாக காணப்பட்டிருந்தது. இருப்பினும் 1978ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்றதிகாரமிக்க சனாதிபதிப் பதவி அறிமுகமானதையடுத்து பிரதமர் பதவி அதிகாரமற்ற ஒரு அலங்கார நிலையையே அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசில் பிரதமரின் நிலை தொடர்பாக பின்வருமாறு சுருக்கமாக அவதானிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_பிரதமர்&oldid=671861" இலிருந்து மீள்விக்கப்பட்டது