தாவர உணவுமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: tr:Vejetaryenlik
சி தானியங்கிமாற்றல்: sv:Vegetarianism
வரிசை 54: வரிசை 54:
[[sl:Vegetarijanstvo]]
[[sl:Vegetarijanstvo]]
[[sr:Vegetarijanstvo]]
[[sr:Vegetarijanstvo]]
[[sv:Vegetarian]]
[[sv:Vegetarianism]]
[[th:มังสวิรัตินิยม]]
[[th:มังสวิรัตินิยม]]
[[tr:Vejetaryenlik]]
[[tr:Vejetaryenlik]]

04:37, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

தாவர உணவு முறை[1] அல்லது மரக்கறி உணவு முறை (காய்கறிகள் சார்ந்த உணவு முறை) அல்லது சைவ உணவு முறை என்பது உணவில் மீன், இறைச்சி வகைகளை தவிர்ப்பர்தாகும். சில தனி தாவர உணவுக்கார்கள் பால், தயிர், தேன் போன்ற விலங்குகளிடம் இருந்து பெறப்படும் உணவுகளையும் தவிர்ப்பர். மேலும் சிலர் பூண்டு, வெங்காயம் போன்ற வேர்த் தாவரங்களையும் தவிர்ப்பர்.


பொருளாதாரம், உடல்நலம், சமயம், பண்பாடு, அறவியல் எனப் பல காரணங்களுக்காக தாவர உணவு முறையை பலர் பின்பற்றுகின்றார்கள்.


மேற்கோள்கள்

  1. தாவர உணவு முறை மருத்துவக் களஞ்சியம்-தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 06-06-2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_உணவுமுறை&oldid=670165" இலிருந்து மீள்விக்கப்பட்டது