சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9: வரிசை 9:




[[படிமம்:001.jpg]]


[[பகுப்பு:மட்டக்களப்பு]]
[[பகுப்பு:மட்டக்களப்பு]]

06:28, 28 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இலங்கை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி 26 மார்ச் 1982 இல் கட்டிடத்திற்கன ஆரம்பப்பணிக்ள் அமைச்சர் இராஜதுரை அவர்களால் கல்லடி உப்போடையில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழக இசை விற்பன்னர்கள் ஆகிய சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலவரது கலைநிகழ்வுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

29 மே 1982 இல் இராமகிருஷ்ண சுவாமிகள் அமரர் ஜீவனானந்தஜி அவர்களால் பூசை நடத்தி மாணவர்களை ஆசீர்வதித்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் இதை நன்கு பராமரித்து வந்தாலும் கல்வித்திணைக்களம் தகுந்த வேதனம் வழங்காமையால் இப்பாடநெறியைப் பட்டாதாரிப் பாடநெறியாக்கவேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததால் பின்னர் 2001 ஆம் ஆண்டில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓர் வளாகமாக்கப்பட்டது.

இக்கல்லூரியின் இசைத்துறையில் தற்போது வீணை, வயலின், மிருதங்கம் போன்ற பட்டப்பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 500 மாணவர்கள் வரை சகல துறைசார்ந்த மாணவர்களுக்கும்; எஸ்.இராமனாதன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைய விரிவுரையாளர்களால் செயன்முறை மற்றும் எழுத்துமுறை மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தற்சமயம் வாய்ப்பாட்டிற்கு 06 விரிவுரையாளர்களும் வீணைக் கற்கைநெறிக்கு 02 விரிவுரையாளர்களும் மிருதங்கப் பாடநெறிக்கு 02 விரிவுரையாளர்களும் வயலின் பாடநெறிக்கு 03 விரிவுரையாளர்களும் கற்பித்து வருகின்றனர்.


படிமம்:001.jpg


படிமம்:001.jpg