அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அயன் (வேதியியல்), அயனி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தமிழ்நாட்டில் அயனி என்றே வழங்க... |
பதம் மாற்றப்பட்டது. |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். ({{chem|NO|3|-}}). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.]] |
[[Image:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். ({{chem|NO|3|-}}). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.]] |
||
'''அயனி''' என்பது ஈழத்தில் '''அயன்''' என்று வழங்கப்படுகிறது. |
|||
[[ஏற்றம்]] பெற்ற [[அணு]] அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ [[அயனாக்கம்]] அடைகின்றன. அயனிகளில் [[புரோத்தன்]]களின் எண்ணிக்கை [[இலத்திரன்]]களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை. |
|||
⚫ | |||
⚫ | |||
== அணுவொன்று ஏற்றம் பெறுதல் == |
== அணுவொன்று ஏற்றம் பெறுதல் == |
11:29, 8 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
அயனி என்பது ஈழத்தில் அயன் என்று வழங்கப்படுகிறது.
ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.
நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயனி( en:monatomic ion ) பல்லணுவயனி( en:polyatomic ion) எனவும் பிரிக்கப்படும்.
அணுவொன்று ஏற்றம் பெறுதல்
எ.கா:
- Na அணு. இதன் இறுதி வெளியான ஓடு ஒரு தனி இலத்திரனைக் கொண்டது. இதன் மற்றைய உள்ளான இரு ஓடுகள் உள்ளிருந்து, வெளியாக முறையே 2, 8 இலத்திரன்களைக் கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு இலத்திரனை இழந்து Na+ அயனை ஆக்கும்.
- Na → Na+
+ e−
- Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு இலத்திரன்களைக் கொண்டது. ஏழு இலத்திரன்களை இழந்து உறுதியடைவதை விட ஒரு இலத்திரனை ஏற்று தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஒரு இலத்திரனைப் பெறுவதன் மூலம் Cl- அயனை ஆக்கும்.
- Cl + e−
→ Cl−
பொதுவான அயன்கள்
|
|