அயனியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அயனாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நடுநிலையிலுள்ள மூலங்களின் அயனாக்க சக்தி.

அயனியாக்கம் (ionization) அல்லது அயனாக்கம் என்பது அணு அல்லது மூலக்கூறு ஒன்று ஏற்றம் ஒன்றைப் பெறுவதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் அயனி நிலைக்கு மாறும் இயற்பியல் செயற்பாடு ஆகும். இங்கு ஏற்றம் பெற்ற அணு அல்லது மூலக்கூறு அயனி எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனியாக்கம்&oldid=1839147" இருந்து மீள்விக்கப்பட்டது